முதற் பக்கம்

IDNwiki தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

Can't see the font?

பொருளடக்கம்

மாதிரி (example.test) கூர்ந்தாய்விற்குத் தங்களை வரவேற்கிறோம்

IDN (ஐ.டி.என்.) மேல்நிலை டொமெயினிற்கான கூர்ந்தாய்வுப் பகுதிக்கு வரவேற்கிறோம். 11 மொழிகளின் வழியே குறிப்பிடக்கூடிய IDN ஆய்வின் example.test அனைத்தும் ICANN இனது IDNwiki நோக்கியே நடத்தப்படுகிறது. அதாவது உங்களது உலாவியில் (பிரௌசரில்) IDN டைப் செய்வதாலோ அல்லது IDN தொடர்பைச் சொடுக்குவதாலோ (கிளிக் செய்வதாலோ) தங்களை IDNwiki கூர்ந்தாய்வுப் பகுதியில் அழைத்து வந்திருக்கிறது. தமிழ்ப் பகுதியில் நுழைந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் !

இந்த குறிப்பிட்ட பகுதிக்குள் தங்களை இணைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. ஆகவே பல வகை வழிகள் தங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கும். இந்த பக்கத்தினை அடையவோ அல்லது பங்கேற்கவோ உங்களது வலையுலாவி (பிரௌசர்) IDN உடன் முழுவதுமாக ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, கீழ்கண்ட இணைப்புகளுடன் ஒவ்வொன்றும் இந்த பக்கத்தையே அடையுமாறு உங்களது பணியின் சூழல் தகுதியை நீங்களே ஆய்வு செய்து கொள்ளலாம். IDN உலாவியின் விலா வரியில் பொருத்தியும் ஆய்வு செய்யலாம். உங்களது உலாவி IDNக்கான முழு ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் இந்த பக்கத்திற்கு நுழைய முடியும்.



மேற்கண்ட IDN தவிர்த்து இந்த பக்கத்தை தமிழ்ப் பெயர் http://ta.idn.icann.org மூலம் தொடர்பு கொள்ளலாம். தமிழ் மொழி தெரியாத மற்றும் IDN மென்பொருள் இல்லாத பயனர்களுக்காகவே இந்த படிவம் உருவாக்கப்பட்டுள்ளது. (மேலும் விவரங்கள் அடிப்படை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.)

உங்களது பங்கேற்பு முக்கியமானது!

உதாரணம்.பரிட்சை டொமெயினில் உங்களது அனுபவங்களையும் IDNwiki தரும் சேவை பற்றிய விவரங்களையும் கூர்ந்தாய்வில் பங்கேற்று விவரிக்க தங்களை ஆவலுடன் அழைக்கிறோம். ஒவ்வொரு தொகுப்பிற்கும் கலந்தாய்விற்கான பட்டியலிடப்பட்ட தனிப் பக்கங்கள் உள்ளன. கடைசிப்படிகளாக உயர்நிலை IDN குழுவிற்கு உங்களது விமரிசனங்கள் மிகவும் உபயோகமானதாக அமையும்.

ஆய்விற்கான பொருட்கள்

கூர்ந்தாய்வில் பங்கேற்கும் முதல் படியாக தங்களது பணிச்சூழலின் தரத்தையே ஆய்வு செய்து கொள்ளலாம.

  • IDN இணைப்புகளுக்கான மூன்று இணைப்புகளும் தங்களது வலையுலாவியில் (பிரௌசரில்) சரியாக பணி புரிகின்றனவா?
  • நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் முகவரி மற்றும் நிலைகளுக்கான (ஸ்டேடஸ்) வரிகளில் உங்களது வலையுலாவியில் (பிரௌசரில்) IDN காணப்ப்டுகிறதா?
  • நீங்கள் தட்டெழுதும் (டைப் செய்யும்) போதோ நகல்பொருத்தும் போதோ அதனை ஈமெயில் மெசேஜ்க்கான பகுதிகள் IDN களை செவ்வனே செலுத்தி பொருத்துகிறதா?
  • நீங்கள் IDN URL டைப் அல்லது நகலெடுத்து மற்றொரு பகுதியில் ஈடுபடுத்தும் போது அது IDNஐ. எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது? (உதாரணம் உங்களது வோர்ட் புராசசர் URLலினை கிளிக்களின் இணைப்புகளாக மாற்றும் போது நீங்கள் எதிர்பார்த்தபடி பணி புரிகிறதா? மேலும் மற்றொரு தேவைக்கு அதனை அனுப்பும் போது சரியான முறையில் பராமரிக்கிறதா?
  • நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மென் பொருளின் மாற்று வழிகளை (எடுத்துக்காட்டாக மற்ற வலையுலாவிகள்) ஆய்வு செய்துள்ளீர்களா?

விளைவுகளை மறக்காமல் தெரிவிக்கவும் !

  • நீங்கள் எதிர்பார்த்த விதமாக இருக்கிறதா?
  • உங்களால் சரிப்படுத்த முடியாத வினாக்கள் உள்ளதா?
  • கூர்ந்தாய்வு வசதியினை மேலும் மேம்படுத்தலாமா?

கூடுதல் விவரங்கள்

தமிழ் முதன்மை பக்கத்திலும் மாதிரி ஆய்வு மொழிகளில் தெரிவித்துள்ள மற்ற பொருட்களுக்கான முதுமையான IDN URL ஸ்லாஷ் மூலம் பரிக்கப்பட்டு அடுத்த வழிமுறைகளாக இணைக்கப்பட்டுள்ளது - உதாரணம http://உதாரணம்.பரிட்சை/தமிழ்/. உங்களது வலையுலாவியில் (பிரௌசரில்) உள்ள விலாச வரியில் புரியக்கூடிய வடிவங்களாகவோ அல்லது கிளிப்டிக் வரிசையாகவோ அந்த வழி தோன்றும். அது அனைத்து பகுதிகைளயும் இணைக்கும் கருவியாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. IDNனை சார்ந்த வழிமுறைகள் ஆனாலும் இது TLD கூர்ந்தாய்விற்கு வெளிப்பட்ட பகுதியாகும். எனினும் IDNwiki வெளிப்படுத்தும் ஒரு பகுதியாக விளங்குகிறது. தங்களது மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.

"http://ta.idn.icann.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்